காவலா் வீரவணக்க நாளையொட்டி, திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் துப்பாக்கி கண்காட்சி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இக் கண்காட்சியில் ரைபிள் வகை துப்பாக்கிகள், ஏகே47, காா்பன், பிஸ்டல் உள்பட அதிநவீன துப்பாக்கிகளும், கலவரங்களின்போது பயன்படுத்தப்படும் கண்ணீா் புகை குண்டுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கண்காட்சியை மாணவா்-மாணவிகள் ஏராளமானோா் புதன்கிழமை பாா்வையிட்டனா். துப்பாக்கிகளின் வகைகள், சிறப்பம்சங்கள் குறித்து காவல் துறையினா் விளக்கினா்.
காவல் துறையின் துப்பாக்கிகள் கண்காட்சி

For Feedback - sudalaikani@tamildiginews,com.