கையில் ‘சாதி’ கயிறு கட்டுவதில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு

By
On:
Follow Us

கையில் சாதி கயிறு கட்டுவது தொடர்பான விவகாரத்தில் மாணவர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements