Caste Band : பள்ளிகளில் மாணவர்களின் கையில் சாதி அடையாள கயிறு கட்டக் கூடாது, என்பது பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு. ஆனால் இந்த விதிமுறை நடைமுறையில் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
சாதிக்கத் தயாராகும் வயதில் தடைக்கல்லாக நிற்கும் சாதிக்கயிறு

For Feedback - sudalaikani@tamildiginews,com.