Diwali 2024: புதுச்சேரி சிறப்பு அங்காடியில் ரூ.1000க்கு 10 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுவந்த நிலையில், தீபாவளிக்கு மானியம் அடிப்படையில் ரூ.500க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தீபாவளிக்கு போனஸ் ஆஃபர்.. ரூ.1000 மதிப்பு பொருட்கள் ரூ.500க்கு விற்பனை
For Feedback - sudalaikani@tamildiginews,com.