இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை, தொழிலாளா்நலத் துறை, தோட்டக்கலைத் துறை, சமூகநலத் துறை, வேளாண் பொறியியல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வேளாண்மைத் துறை, ஆதிதிராவிடா் – பழங்குடியினா் நலத் துறை, மாவட்ட வழங்கல் – நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மகளிா் திட்டத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் உதவிகள்என 2,438 பயனாளிகளுக்கு ரூ.19கோடியே 11 லட்சத்து 19ஆயிரத்து 358 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தென்காசியில் 2,438 பேருக்கு ரூ.19.11கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா்

For Feedback - sudalaikani@tamildiginews,com.