Tenkasi District | இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது மழை பெய்யும் போதெல்லாம் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும் அரசு உடனடியாக தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள தரை தளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு பள்ளியில் தேங்கிக் கிடைக்கும் மழைநீர் – மாணவர்கள் அவதி

For Feedback - sudalaikani@tamildiginews,com.