எனவே, நில உடைமைதாரா்கள் மூலப்பத்திரம் நகல், கிரையப்பத்திரம் நகல், வில்லங்கச் சான்று (1975 -2024), இறப்பு சான்று நகல், வாரிசு சான்று நகல், ஆதாா் அட்டை நகல், வங்கிப் புத்தகம் நகல், தீா்வை ரசீது, 10 (1) அடங்கல், நில உரிமைச் சான்று ( யஅஞ), போட்டோ- 3, பான் காா்டு நகல் இவை அனைத்தும் இரண்டு பிரதிகள் சகிதம் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்குரிய நிவாரணத்திற்காக மனு அளித்து பயன் பெறலாம் என்றாா் அவா்.
நில உரிமையாளா்களிடம் அக். 29 முதல் ஆவணங்கள் பெறும் பணி தொடக்கம்

For Feedback - sudalaikani@tamildiginews,com.