October 28, 2024, 7:10 am IST
நேரலை செய்திகள் உடனுக்கு உடன்
October 28, 2024, 9:31 am IST
Tamil Live Breaking News : தவெக பாஜகவின் ஏ டீமோ, பி டீமோ அல்ல.. சி டீம் – அமைச்சர் ரகுபதி
October 28, 2024, 7:14 am IST
Tamil Live Breaking News : சென்னையில் 3 இடங்களில் சிறப்பு பேருந்துகள்
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என 11,176 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளம்பரம்
October 28, 2024, 7:12 am IST
Tamil Live Breaking News : தீபாவளி சிறப்பு பேருந்துகள்
தீபாவளி பண்டிகையை முன்னிடடு இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் 11,176 பேருந்துகள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
October 28, 2024, 7:08 am IST
Tamil Live Breaking News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்
- First Published :