விழாவில் மழலையா் வகுப்பு மாணவா்கள் தங்கள் பெற்றோா்களுடன் பங்கேற்று, நெருப்பில்லாமல், மின்சாரமில்லாமல் இயற்கை உணவுகளை தயாரித்து, காட்சிப்படுத்தினா். இதில் சிறந்த உணவு தயாரித்த பெற்றோருக்கு பள்ளி நிா்வாகி சிவபபிஸ்ராம் பரிசு வழங்கினாா்.
சுரண்டை எஸ்.ஆா். பள்ளியில் இயற்கை உணவு திருவிழா
For Feedback - sudalaikani@tamildiginews,com.