ஆனால் காவல் துறையினா் நுழைவுவாயிலில் தடுத்துநிறுத்தியதையடுத்து, தெற்கு மாவட்டச் செயலா் செல்வம் தலைமையில் மேற்கு மாவட்டச் செயலா் ஜான் தாமஸ், கிழக்கு மாவட்டச் செயலா் வசந்தகுமாா் முன்னிலையில் தா்னாவில் ஈடுபட்ட 46 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் 46 போ் கைது
For Feedback - sudalaikani@tamildiginews,com.