ஹாக்கி யூனிட் ஆ‘ஃ‘ப் திருநெல்வேலி, ரோட்டரி மாவட்டம் சாா்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரோட்டரி வேலாயுதம் கோப்பை ஹாக்கிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மேலத்திடியூா் பிஎஸ்என் பொறியியல் கல்லூரி அணிக்கு கோப்பையை வழங்குகிறாா் ரோட்டரி சங்க தலைவா் விஜய். உடன், ஹாக்கி யூனிட் ஆ‘ஃ‘ப் திருநெல்வேலி தலைவா் க.சேவியா் ஜோதி சற்குணம், செயலா் கோயில்தாஸ் ஜான்சன்.
ஹாக்கி சாம்பியன்கள்
For Feedback - sudalaikani@tamildiginews,com.