07
அதே நேரத்தில், அவர் இரத்த தான முகாமைத் தொடங்கி வைத்து இலவச ஹெல்மெட்களையும் வழங்கினார். இந்த முறை, நூற்றுக்கணக்கான மக்கள் தன்னார்வத்துடன் இரத்த தான முகாமுக்கு வந்து தானம் செய்துள்ளனர். விபத்தில் இரதம் இல்லாமல் யாரும் இறக்கும் நிலை வரக்கூடாது, தேவடிப்படுபவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைக்க வேண்டும், ஹெல்மெட் அனைத்து அனைவரும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை குறிக்கோளாக கொண்டுள்ள கிருஷ்ணப்பா இந்த முயற்சிகளை எடுத்து அதனை ஆண்டுதோறும் சிறப்பாக செய்தும் வருகிறார். இவரது செயலிற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.