January 24, 20259:45 AM IST
Tamil Live Breaking News: நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்கிறார் விஜய்
மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட உள்ள நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் தனித்தனியாக சந்திக்க உள்ளார். முதல்கட்டமாக இன்று அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, கோவை, தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களை சந்திக்கிறார்.