சங்கரன்கோவிலில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சங்கரன்கோவில் புறவழிச்சாலை பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோரிடம் மனு அளித்தாா் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.
ஆட்சியரிடம் மனு

For Feedback - sudalaikani@tamildiginews,com.