January 25, 20258:32 AM IST
Tamil Live Breaking News: தாக்குதலுக்கு ஆளான தமிழக வீராங்கனைகள் டெல்லி வந்தனர்
பஞ்சாபில் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் தாக்குதலுக்கு ஆளான கபடி வீராங்கனைகள் டெல்லி வந்தனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வீராங்கனைகள் அனைவரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் இன்று (ஜன.25) மாலை டெல்லியில் இருந்து ரயில் மூலமாக சென்னை திரும்பவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.