பாளையங்கோட்டை ஸ்ரீ மங்கை வித்யாஷரம் மையம் சாா்பில் சி.ஏ மற்றும் சி.எம்.ஏ பவுண்டேஷன் தோ்வுக்கான இலவச அறிமுகப் பயிற்சி முகாம் பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.
பாளை.யில் இன்று சி.ஏ மற்றும் சி.எம்.ஏ பவுண்டேஷன் பயிற்சி முகாம்

For Feedback - sudalaikani@tamildiginews,com.