தென்காசி இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்படுமா?

By
On:
Follow Us

8 கிமீ நீளம் கொண்ட செங்கோட்டை – தென்காசி ரயில் வழித்தடத்தில் பொதிகை, கொல்லம் மெயில், பாலருவி, செங்கோட்டை – ஈரோடு, மதுரை – குருவாயூா், செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில்கள், 5 ஜோடி பயணிகள் ரயில்கள் உள்ளிட்ட 11 ஜோடி ரயில்கள் தினசரியாகவும், சிலம்பு வாரம் மும்முறை, செங்கோட்டை – தாம்பரம் வாரம் மும்முறை, எா்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயில், கொச்சுவேலி – தாம்பரம் வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements