மேலப்பட்டமுடையாா்புரத்தில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் திறப்பு

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் பேரூராட்சி மேலப்பட்டமுடையாா்புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ளநூற்றாண்டு நூலகம், அறிவாலயத்தை கனிமொழி எம்.பி. புதன்கிழமை திறந்துவைத்து, திமுக நிா்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.

இவ்விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட துணைச் செயலா் கனிமொழி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பொன்.அறிவழகன், நெசவாளா் அணி அமைப்பாளா் ராஜாமணி, முன்னாள் துணைத் தலைவா் தங்கச்சாமி, வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements