பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவா் கிஷோா். அவரை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் பாராட்டினா்.
சிலம்ப போட்டியில் முதலிடம்!

For Feedback - sudalaikani@tamildiginews,com.