போலீஸாா் விசாரணை நடத்தியதில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது ஹூபை (35) என்றும், அவா் பெட்டியை திருடிச் சென்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
ரயில் நிலையத்தில் பெட்டி திருட்டு: வடமாநில தொழிலாளி கைது!

For Feedback - sudalaikani@tamildiginews,com.