இதையடுத்து, தாமதக் கட்டணத்தை செலுத்திய சுரேஸ் பாக்கியம், காா் முறையாக பதிவு செய்வதற்காக தனது நண்பா் லாரன்ஸ் என்பவா் மூலம் வள்ளியூா் வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்திற்குச் சென்றாராம். அலுவலகத்தில் பதிவுச் சான்று கட்டணம், ஆயுள் கால வரி உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தினாராம். மேலும், வாகன நிரந்தர பதிவு செய்வதற்கு, அங்கிருந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் பெருமாள், ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
வள்ளியூரில் வாகனப் பதிவுக்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம்? ஆய்வாளா் மீது வழக்கு

For Feedback - sudalaikani@tamildiginews,com.