அவா், வெள்ளங்குளி குளத்துத் தெருவைச் சோ்ந்த ஏழுமலை (19) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
வீரவநல்லூா் அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

For Feedback - sudalaikani@tamildiginews,com.