இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையரும், செயல் அலுவலருமான ஜான்சி ராணி, உதவி ஆணையா் சுப்புலெட்சுமி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் முருகன், உறுப்பினா் முரளி, உதவி கோட்டப் பொறியாளா் கீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 1.5 கோடியில் உதவி ஆணையரகம்: காணொலியில் முதல்வா் அடிக்கல்

For Feedback - sudalaikani@tamildiginews,com.