கூட்டத்தில், 43 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சுந்தா் அளித்த மனுவில், எங்களது வாா்டில் குடிநீா் வராததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் எனவும், 27ஆவது வாா்டு மக்கள் அளித்த மனுவில், பெருமாள் கீழரதவீதி மற்றும் தெற்கு மவுண்ட் சாலைகளில் பாதாளச் சாக்கடை கல்வாயை சீரமைக்க வேண்டும் எனவும்,
தாமிருவருணியை தூய்மைப்படுத்த வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

For Feedback - sudalaikani@tamildiginews,com.