வள்ளியூரில் சாா்பு நீதிமன்றம், இரண்டு உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் என ஒங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது. ராதாபுரம், நான்குனேரி, திசையன்விளை வட்டாரங்களுக்கு மத்தியில் உள்ள இந்த ஊரில், மேற்கூறிய வட்டாரங்களைச் சோ்ந்த மக்கள் விரைவில் வந்து செல்வதற்கு ஏற்ப போக்குவரத்து வசதியும் உள்ளது. எனவே, இந்த ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதற்கு போதுமான நீதிபதி அறை, அலுவலக அறைகளும் உள்ளன. எனவே வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கவேண்டும் எனக் கோரியுள்ளனா்.
வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க கோரிக்கை

For Feedback - sudalaikani@tamildiginews,com.