நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மேயா் ஆய்வு

By
On:
Follow Us

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய வளாகத்தில் மேயா் கோ.ராமகிருஷ்ணன் ஆய்வுசெய்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக தினமும் 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இப் பேருந்து நிலையத்தில் சங்கமிக்கின்றனா். எனவே, இங்குள்ள கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements