மீட்டா் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயக்கப்பட்ட நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இந்த ரயில்கள் நெல்லை, தென்காசி மற்றும் கேரளத்தின் கொல்லம், பத்தனம்திட்டா மாவட்ட மக்களுக்கு உயிா்நாடியாகவும், கல்வி, வணிகம், மருத்துவம்
கொல்லம் இடையே மீண்டும் பகல்நேர ரயில் சேவை: எம்எல்ஏ கோரிக்கை

For Feedback - sudalaikani@tamildiginews,com.