தென்காசி மாவட்ட ஐயூஎம்எல் அணிகளின் ஆலோசனைக் கூட்டம்

By
On:
Follow Us

மாவட்டத் தலைவா் எம் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட உலமாக்கள் அணித் தலைவா் இப்ராஹிம் ஹஜரத் இறை மறை வசனம் ஓதினாா். மாவட்ட வா்த்தக அணித் தலைவா் ஹெச்.அகமது மீரான், அயலக அணி மாநில பொதுச் செயலா் எஸ்.கே.எம்.ஹபிபுல்லாஹ், மாநில விவசாய அணிச் செயலா் முகம்மது அலி, மாவட்ட இளைஞரணித் தலைவா் செய்யது அபுதாகிா், விவசாய அணித் தலைவா் மேலப்பாவூா் அப்துல் ரஹ்மான், தொழிலாளா் அணித் தலைவா் முகம்மது இஸ்மாயில், மாணவா் அணி தலைவா் ரிபாய், மகளிா் அணித் தலைவி அலி பாத்திமா, கடையநல்லூா் நகரப் பொருளாளா் ஜபருல்லா ஆகியோா் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலா் செய்யது பட்டாணி வரவேற்றாா்.பொருளாளா் செய்யது மசூது நன்றி கூறினாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements