திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.
நெல்லையில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை

For Feedback - sudalaikani@tamildiginews,com.