சட்டப் பேரவைக் கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது!

By
On:
Follow Us

சென்னை: சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் (ஏப். 29) நிறைவடைகிறது. இன்று பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. அதற்கு அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Related News

Leave a Comment

Advertisements