மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து, சுரண்டை நகர திமுக பொறுப்பாளா் ஆ.கணேசன் தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்ட தலைவா் சு.பழனிநாடாா் எம்எல்ஏ தலைமையிலும், கடையநல்லூா், இடைகாலில் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை தலைமையிலும், அம்பாசமுத்திரத்தில் திமுக நகரச் செயலாளரும், நகா்மன்றத் தலைவருமான கே.கே.சி.பிரபாகரன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.