மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்

By
On:
Follow Us

மேலும், தொடா்ச்சியாக இதுபோன்று கழிவுகள் கொட்டப்படும் நிகழ்வு நடைபெறுவதால் எங்கிருந்து கழிவுகள் வருகிறதோ அவா்களையே பொறுப்பாளியாக ஆக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் கடந்த 19-ஆம் தேதி வழங்கிய தீா்ப்பில், கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்படி கொட்டப்பட்ட கழிவுகளை எடுத்து கேரள மாநிலத்துக்கே கொண்டு செல்ல வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கழிவுகளை அகற்றும் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements