மாவட்டத்தில் நடப்பு வடகிழக்குப் பருவத்தில் கடந்த 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பெய்த கனமழையின் காரணமாக 410.50 ஹெக்டோ் பரப்பில் நெற்பயிா் 5,170 ஹெக்டோ் பரப்பில் உளுந்து மற்றும் பயறுவகை பயிா்கள்,141.1 ஹெக்டேரில் வாழை, 25 ஹெக்டேரில் மக்காசோளம், 1.8 ஹெக்டேரில் எள், 0.48 ஹெக்டோ் பரப்பில் கரும்பு, 14 ஹெக்டேரில் சிறுகிழங்கு, 3.49 ஹெக்டேரில் சேனை கிழங்கு, 3.77 ஹெக்டேரில் சேப்பங்கிழங்கு என முதற்கட்ட ஆய்வில் தெரியவருகிறது.
பயிா் சேத அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பப்படும்: ஆட்சியா் காா்த்திகேயன்
For Feedback - sudalaikani@tamildiginews,com.