இந்நிலையில், பாலம் அமைக்கக் கூடிய 47 டி-72 கவச வாகனங்களை கொள்முதல் செய்ய, ஆா்மா்ட் வெய்கில் நிகம் நிறுவனத்தின் (ஏவிஎன்எல்) பிரிவான கனரக வாகனங்கள் தொழிற்சாலையுடன் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது. தில்லியில் பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ்குமாா் சிங் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
ரூ.1,560 கோடிக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

For Feedback - sudalaikani@tamildiginews,com.