இன்று (வியாழக்கிழமை) முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு… எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா?

By
On:
Follow Us

January 23, 20258:08 AM IST

Tamil Live Breaking News: இன்று மின்தடை அறிவிப்பு… எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று (23ம் தேதி) மின் தடை விவரங்கள் வியாழக்கிழமை முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அப்பணிகளின் போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முக்கிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக வாசிக்க: முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு… எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா?

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements