திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains / Duraimurugan in horror, Stalin gave an alert! | Elangovan Explains

By
On:
Follow Us

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் எம்.பி கதிர்ஆனந்த். பிடிபட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்தும் கேள்விகள் அடுக்கப்பட்டது. பெரும்பாலும், தெரியும்…தெரியாது, ஆம்…இல்லை…என பதில் கொடுத்தார். கிட்டத்தட்ட ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணை குறித்த பதற்றம், அமைச்சர் துரைமுருகனுக்கு இருந்தது. உட்கட்சியிலும், துரைமுருகனை டார்கெட் செய்வதாகவும் தகவல். இன்னொரு பக்கம், டெல்லி குறி வைப்பதால், அனைத்து அமைச்சர்களும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.
 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements