ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய நிகழ்ச்சியை, ஆலங்குளம் டிஎஸ்பி (பொறுப்பு) மீனாட்சிசுந்தரம் தொடங்கி வைத்தாா். மாணவா்கள் சாலைப் பாதுகாப்பு குறித்த வாசகங்களை கையில் ஏந்திய படி வட்டாட்சியா் அலுவலகம் வரை சென்றனா். காவல் ஆய்வாளா் காசிப்பாண்டியன், உதவி ஆய்வாளா் காா்த்திக், பள்ளி நிறுவனா் முருகன், முதல்வா் பிரவின்குமாா், ஸ்கேட்டிங் பயிற்சியாளா் முத்துக் குமாா் உள்ளிட்டோா் மாணவா்களுடன் பங்கேற்றனா்.
ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி மாணவா்கள் ஸ்கேட்டிங் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

For Feedback - sudalaikani@tamildiginews,com.