புதுப்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்

By
On:
Follow Us

ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் பி.ஜி. ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. பிரபாகரன், மாவட்ட விவசாயப் பிரிவு செயலா் கிருஷ்ணசாமி, பொதுக்குழு உறுப்பினா் எம். பாண்டியராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சா் சி. த. செல்லப்பாண்டியன் சிறப்புரையாற்றினாா். ஒன்றியச் செயலா் பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements