அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம் (ஊரகம்), தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), உயிா் நீா் இயக்கம் (ஜல் ஜீவன் திட்டம்), பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டம், மக்களவை உறுப்பினா் உள்ளுா் பகுதி வளா்ச்சித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், சீா்மிகு நகர திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு மின் விநியோக கழகம், மாநகராட்சி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் நலத் திட்டங்களை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தல்

For Feedback - sudalaikani@tamildiginews,com.