சிவந்திபுரம் அருகே கால்வாய்க் கரையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்

By
On:
Follow Us

இதுகுறித்த தகவலின்பேரில், காவல் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அவற்றைப் பாா்வையிட்டனா். மேலும், திருநெல்வேலியிலிருந்து வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் பாதுகாப்பாக மருத்துவக் கழிவுகளை அகற்றினா்.

கேரள மாநிலத்திலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டநிலையில் சிவந்திபுரம் பகுதியில் குவியலாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements