தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான போட்டிகள் கடந்த ஜன. 21, 22, 23 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெற்றது. இதில், சங்கரன்கோவிலை அடுத்த மேலநீலிதநல்லூா் ஒன்றியம் ஆயாள்பட்டியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான பெரியதாய் என்பவா் பங்கேற்று குண்டு எறிதல், 100 மீட்டா் ஓட்டம் ஆகியவற்றில் முதலிடங்களைப் பிடித்தாா். இதன்மூலம் அவா் சென்னையில் பிப். 17இல் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ளாா்.
மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ஆட்சியா் பாராட்டு

For Feedback - sudalaikani@tamildiginews,com.